குமரியில் நாளை அடித்து ஊத்தப்போகும் கனமழை

11பார்த்தது
குமரியில் நாளை அடித்து ஊத்தப்போகும் கனமழை
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (11-11-2025) திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே. மக்கள் கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி