குமரிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது

2பார்த்தது
குமரிகள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி