சீதப்பால் பகுதியில் 60 மது பாட்டில்கள் பறிமுதல்

57பார்த்தது
சீதப்பால் பகுதியில் 60 மது பாட்டில்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் சீதப்பால் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜா(38) என்பவர் 60 மது பாட்டில்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், ராஜா மீது நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி