குமரி விவசாய பணிகளுக்கு 600 டன் உரம் வருகை

669பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ கன்னிப்பூ சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விவசாய பணிகளுக்காக கொச்சியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 600 டன் பாக்டம் பாஸ் உரம் நேற்று நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து உரம் லாரிகளில் ஏற்றப்பட்டு பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உரம் தற்போது விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி