துவரங்காடு அருகே 73 மது பாட்டில்கள் பறிமுதல்

1096பார்த்தது
துவரங்காடு அருகே 73 மது பாட்டில்கள் பறிமுதல்
பூதப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ஐசக் ஜெயசீலன் நேற்று துவரங்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஸ்கூட்டரில் வந்த ஜார்ஜ் என்பவரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவரிடம் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 73 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி