கன்னிகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேருந்து நிலையம் அருகில் நேற்று குடிபோதையில் அரசுப் பேருந்தை நிறுத்திய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி - நாகர்கோவில் வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து குடிபோதையில் இருந்த நபர் நடுவழியில் நிறுத்தி பிரச்னை செய்து கொண்டிருந்தார். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.