தேவயானி உடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் பரபரப்பு.

2பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரையில் நேற்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், நடிகை தேவயானியிடம் செல்பி எடுக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த பவுண்சர்கள் அவரை தடுத்து வெளியேற்ற முயன்றனர். இருப்பினும், வாலிபர் அடம் பிடித்ததால், விழா ஏற்பாட்டாளர்கள் தேவயானியுடன் செல்பி எடுக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் விழா மேடையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

தொடர்புடைய செய்தி