சுசீந்திரம் குளத்தில் குவிந்துள்ள பறவைகள்.

4பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் குளத்திற்கு செங்கால் நாரை, நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. இவை அங்குள்ள மரங்களில் கூடு கட்டி குஞ்சு பொரித்து வருகின்றன. ஜனவரி மாதம் இறுதி வரை இந்த பறவைகள் இங்கு தங்கியிருக்கும் என்றும், அதன் பிறகு அவை சென்றுவிடும் என்றும் வனத்துறை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.