குமரி அருகே தரமற்ற சாலை அமைக்கப்படுவதாக கூறி முற்றுகை

2பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில் நேற்று நடைபெற்ற சிமென்ட் சாலைப் பணியில், தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை அமைக்கும் பணியை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து சாலைப் பணி நிறுத்தப்பட்டது. தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி