குமரியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

1329பார்த்தது
குமரியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
குமரி மாவட்டத்தில் நாளை (பிப்.24) மற்றும் நாளை மறுநாள் (பிப்.25) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகிறார். இதையொட்டி, கொட்டாரம் பகுதியில் வாகனங்கள் மகாதானபுரம் ரவுண்டானா, முருகன் குன்றம் வழியாக திருப்பி விடப்படும். குமரி ரவுண்டானாவிற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. மேலும், நாயுடு ஆஸ்பத்திரி முதல் ஈத்தாமொழி விலக்கு வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி