குமரியில் கொடூரக் கொலை

67பார்த்தது
குமரியில் கொடூரக் கொலை
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே புதுக்கிராமம் பகுதியில் தனியார் பள்ளி கட்டிட வேலைக்காக வந்த வெளியூர் தொழிலாளர்கள் நேற்று குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். இதில் சரவணகுமார் என்பவர் படுத்திருந்த நிலையில், மற்றொரு தொழிலாளி அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி