கன்னியாகுமரி அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு.

0பார்த்தது
கன்னியாகுமரி அருகே வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு.
கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில், இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சகாய பென்ஸ் ஆஸ்கர் என்ற இளைஞர் மீது அலெக்ஸ் உள்ளிட்ட 4 பேர் கண்ணாடி பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஆஸ்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி