பூதப்பாண்டி அருகே மது விற்பனை செய்தவர் மீது வழக்குப்பதிவு.

572பார்த்தது
பூதப்பாண்டி அருகே மது விற்பனை செய்தவர் மீது வழக்குப்பதிவு.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி சப் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான், கடம்படி விளாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எட்வர்ட் ஆசீர் என்பவர் அதிக விலைக்கு மது விற்பனை செய்வதைக் கண்டறிந்தார். இது தொடர்பாக எட்வர்ட் ஆசீர் மீது சப் இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி ஜான் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி