இலங்கைத் தமிழர் முகாமை பார்வையிட்ட முதல்வர்

2பார்த்தது
இலங்கைத் தமிழர் முகாமை பார்வையிட்ட முதல்வர்
கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில், ரூ. 7.85 கோடி மதிப்பீட்டில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள 90 வீடுகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், அப்பகுதி மக்களுடன் அவர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி