கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தகுந்த முன்னெச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளார். மின்சாதனங்களை கவனமுடன் கையாளவும், நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.