குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் சோதனை.

1பார்த்தது
குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்களிடம் சோதனை.
கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியுள்ளதால், ஐயப்பன் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் பகவதி அம்மன் கோவிலுக்கு அதிக அளவில் வந்துள்ளனர். இதனால், நேற்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி