ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுகவினர் உறுப்பினர் சேர்க்கை நேற்று ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் கலந்து கொண்டார். வீடு வீடாகச் சென்று திமுகவிற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.