குமரி அருகே வீட்டிற்குள் புகுந்து கேஸ் சிலிண்டர் திருட்டு

1300பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளம்மடம் பகுதியில் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை முகமூடி அணிந்த மர்ம நபர் திருடிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருடப்பட்ட பொருட்கள் மற்றும் குற்றவாளி குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி