ஐதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

0பார்த்தது
ஐதராபாத் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ஐதராபாத் - கன்னியாகுமரிக்கு புதன் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 3 முதல் ஜனவரி 21 வரையிலும், கன்னியாகுமரி - ஐதராபாத்துக்கு வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிசம்பர் 5 முதல் ஜனவரி 23 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி