JUST IN குமரி: வள்ளுவர் அலங்கார வளைவை திறந்து வைத்த முதல்வர்

6பார்த்தது
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, ரூ. 1.45 கோடி செலவில் திருவள்ளுவர் பேரறிவுச்சிலை வெள்ளி விழா நினைவு அலங்கார வளைவு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார வளைவை தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று (பிப். 24) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி