கல்லடிவிளையில் கலைஞர் 103-வது பிறந்தநாள்

0பார்த்தது
முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் கல்லடிவிளையில் உள்ள அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி