கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாகச் செல்லும்

0பார்த்தது
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாகச் செல்லும்
கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி மாலை 6 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று இரவு 8:15 மணிக்கு புறப்படும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி வரும் இணை ரயில் தாமதமாக வருவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி