கன்னியாகுமரி: புதிய மின் உற்பத்தி நிலையம்; நிதி அமைச்சர் அறிவிப்பு

0பார்த்தது
கன்னியாகுமரி: புதிய மின் உற்பத்தி நிலையம்; நிதி அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி மாவட்டத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குமரி மாவட்டத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி