கன்னியாகுமரி: சுற்றுலா படகு சேவை கட்டணம் உயர்வு

82பார்த்தது
கன்னியாகுமரி: சுற்றுலா படகு சேவை கட்டணம் உயர்வு
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவைகட்டணம் இன்று (ஜூன் 5) முதல் உயர்த்தப்படுவதாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் சாதாரணக் கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.100ஆகவும், மாணவர் கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்வு. சிறப்புக் கட்டணத்தில் மாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி