குமரி: 41, 119 மாற்றுத்திறனாளிகள் முதியோர் பயன்.

0பார்த்தது
குமரி: 41, 119 மாற்றுத்திறனாளிகள் முதியோர் பயன்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, தாயுமானவர் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 629 நியாய விலை கடைகளில் இருந்து 41119 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதத்தின் முதல் சனி மற்றும் திங்கள் கிழமைகளில் 650 வாகனங்கள் மூலம் அவர்களின் இல்லங்களுக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி