குமரி: ஆட்டோவை மோதி தள்ளிய கார் - வீடியோ வைரல்

1941பார்த்தது
குமரி மாவட்டம் வில்லுக்குறி சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஆட்டோ ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி