தமிழகத்தில் வரும் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆயவும் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காரி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது.