குமரி: நாளை கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை

0பார்த்தது
குமரி: நாளை கனமழை கொட்டும்.. வானிலை எச்சரிக்கை
மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெண் தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (மே 26) குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you