குமரி: மனைவியை கொன்று கணவர் தற்கொலை

1289பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி ஓட்டுநர் செந்தில்குமார், சுமிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அடிக்கடி ஏற்பட்ட தகராறால் சுமிதா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (மே 24) கணவர் வீட்டிற்கு வந்த சுமிதாவை செந்தில்குமார் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி