குமரி: நகைக்காக மூதாட்டி கொடூர கொலை

1பார்த்தது
குமரி: நகைக்காக மூதாட்டி கொடூர கொலை
நாகர்கோவில் அருகே வடக்கு கோணத்தை சேர்ந்தவர் மூதாட்டி வசந்தா(70). இவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர்கள் வீடு புகுந்து கத்தியால் குத்தி மூன்றரை கிராம் தங்க நகையை மூதாட்டியின் காதுடன் அறுத்துச் சென்றனர். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி வசந்தா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி