குமரி: பள்ளியில் புகுந்து திருட்டு; போலீசார் வழக்குப்பதிவு

0பார்த்தது
குமரி: பள்ளியில் புகுந்து திருட்டு; போலீசார் வழக்குப்பதிவு
குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே நாவல்காட்டில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளியில் இருந்து பேப்பர் மற்றும் தையல் இயந்திரத்தின் மேற்பகுதி திருடு போனது. இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் மேரி அல்போன்சா பூதப்பாண்டி போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி