குமரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

2பார்த்தது
குமரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை(ஜூன்.4) கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், கோழிக்கோட்டுப்பொத்தை, அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்கமூர், கொட்டாரம், பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ்மடம், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்டை, செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி