குமரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1250பார்த்தது
குமரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (11.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக வள்ளவிளை, கொல்லங்கோடு, நீரோடு, ஊரம்பு, சுழல், செங்கவிளை, சூரியக்கோடு, கோழிவிளை, மாங்காடு, வாவரை, நம்போலி, தேரிவிளை, கண்ணனாகம், புதுக்கடை, பைங்குளம், ராமன்துறை, புதுத்துறை, இரணியபுரம், கிள்ளியூர், நித்திரவிளை ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி