குமரி: விஜய் பிறந்தநாளில் அன்னதானம் வழங்கிய த. வெ. க., வினர்

81பார்த்தது
குமரி: விஜய் பிறந்தநாளில் அன்னதானம் வழங்கிய த. வெ. க., வினர்
கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு பகுதியில் அமைந்திருக்கும் தோவாளை கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிறந்த மாதமான ஜூன் மாதம் முதல் நாளில் தோவாளை ஒன்றிய செயலாளர் கோகிலா அனீஸ் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you