குமரி: முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய மேயர்

79பார்த்தது
குமரி: முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய மேயர்
முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் சுரேஷ் தலைமையில் தென் தாமரைகுளம் பவ்வர் அய்யா வைகுண்டர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மருத்துவ முகாம் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாநகர மேயர் மகேஷ் இதில் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி