கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் தங்கமணியின் லாரியில் இருந்து பேட்டரிகள் திருட்டுப் போனது. இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் மெர்லின் ராஜ் மற்றும் மகேஷ் ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து பேட்டரிகளை மீட்டனர்.