குமரி: நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை

1771பார்த்தது
குமரி: நண்பர் இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐடிஐ மாணவர் வசந்தகுமார் (20), கடந்த 3ம் தேதி தனது நண்பர் முத்து கிஷோர் தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்து, நேற்று வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆரல்வாய்மொழி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி