கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் பூதப்பாண்டி ஊரை சேர்ந்த இளைஞர்கள் நேற்று திட்டுவிளையில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், தோவாளை ஒன்றிய தலைவர் அனிஷ் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு உறுப்பினர் அட்டையும் வழங்கப்பட்டது.