கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (21.07.2024) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் 21.07.2024 முதல் 30.05.2026 வரை பணியாற்றியதாகவும், சுமார் இரண்டு ஆண்டுகள் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்குப் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு தனது அன்பான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நாட்களும் சிறப்பான நாட்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.