நாகர்கோவில்: ராட்டினம் விபத்து.. 5 பேர் பரிதாபம்

4பார்த்தது
நாகர்கோவில்: ராட்டினம் விபத்து.. 5 பேர் பரிதாபம்
கேரள மாநிலம் ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவிலுள்ள பலர் ராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ராட்டினம் முறிந்து விழுந்து. இதில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் 3 குழந்தைகள் என 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.