அ. தி. மு. க. நிர்வாகி மீது தாக்குதல் 3 பேரை போலீஸ் தேடுகிறது.

2பார்த்தது
அ. தி. மு. க. நிர்வாகி மீது தாக்குதல் 3 பேரை போலீஸ் தேடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை சி. டி. எம். புரத்தைச் சேர்ந்த அ. தி. மு. க. 49-வது வட்ட கழக செயலாளரும், ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளருமான ரகுநாத்திடம் (45), பணம் கேட்டு தகராறு செய்த சசிகுமார் (45), சுரேஷ் (42), சந்திரன் (40) ஆகியோர் அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரகுநாத் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி