மேலகிருஷ்ணன்புதூர், ஈத்தாமொழி பகுதிகளுக்கு மின்தடை அறிவிப்பு

1பார்த்தது
மேலகிருஷ்ணன்புதூர், ஈத்தாமொழி பகுதிகளுக்கு மின்தடை அறிவிப்பு
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தெங்கம்புதுர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகெட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, வெள்ளாளன் விளை, மேல கிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், அளத்தன்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதி புரம், தெக்கூர், காக்காதோப்பு ஆகிய 27 கிராமங்களில் மின்சாரம் தடைசெய்யப்படும் என நாகர்கோவில் மின்சார செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி