ஆரல்வாய்மொழி பகுதியில் நாளை மின்தடை

1172பார்த்தது
ஆரல்வாய்மொழி பகுதியில் நாளை மின்தடை
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள், காற்றாலைகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும் என பழவூர் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி