புத்தேரி பகுதியில் நாளை மின்தடை

3பார்த்தது
புத்தேரி பகுதியில் நாளை மின்தடை
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி பகுதியில் மின்பாதையில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கட்டையன்விளை, கலுங்கடி, கோதைகிராமம், தேரேக்கால் புதூர், நாஞ்சில்நகர், புத்தேரி, இறச்சகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். இந்த தகவலை பூதப்பாண்டி உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.