கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர், ராஜாக்கமங்கலம், கன்னியாகுமரி ஆகிய உபமின்நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 8 மணி முதல் 11 மணி வரை மின் வினியோகம் தடைபடும். தெங்கம்புதூர், பறக்கை, ஐ. எஸ். இ. டி. , மேல மணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசர விளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், அளத்தன்கரை, முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், தேரூர், கோழிக்கோட்டுப்பொத்தை, அகஸ்தீஸ்வரம், மருங்கூர், புதுகிராமம், காக்கமூர், பொத்தையடி, தோப்பூர், ஊட்டுவாழ்மடம், தென்தாமரை குளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், மேலகருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.