தோவாளை, ஈசாந்திமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை.

2பார்த்தது
தோவாளை, ஈசாந்திமங்கலம் பகுதிகளில் நாளை மின்தடை.
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், திரவியம் மருத்துவமனை, லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும் என செண்பகராமன்புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி