கன்னியாகுமரி பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவிற்கு கோவில் குளத்திற்கு தண்ணீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அதை அகற்ற நடவடிக்கை எடுக்காத இந்து சமய அறநிலைத்துறை மற்றும் நீர் பாசனத்துறை நிர்வாகத்தை கண்டித்து ஊர் மக்கள் நேற்று கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.