ஆரல்வாய்மொழி - குமாரபுரம் சாலை சீரமைக்க கோரிக்கை.

5பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் நான்கு வழிச்சாலை கனரக வாகனங்களால் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. வாகன ஓட்டிகள் இந்தச் சாலையை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி