குமரி குகநாதீஸ்வரர் கோ யிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்.

61பார்த்தது
கன்னியாகுமரியில் அமைந்துள்ள குகநாதீஸ்வரர் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி நந்திக்கும் அதைத் தொடர்ந்து சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் விசேஷ பூஜைகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதன் பிறகு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி