குமரியின் மந்த்ராலயத்தில் சிறப்பு வழிபாடு.

1பார்த்தது
குமரியின் மந்த்ராலயத்தில் சிறப்பு வழிபாடு.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஸ்ராமம் புறவழிச் சாலையில் உள்ள பகவான் ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில், இன்று (நவ. 6) ஐப்பசி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு குரு ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி